நடிகையை அணைத்தபடி தொடையில் இருக்கி முத்தம்! பிரபல இயக்குநரின் லீலை புகைப்படம்..

இந்திய சினிமாவில் சர்ச்சை இயக்குநர்கள் இருக்கும் வரிசையில் பிரபலமானவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சமீபகாலங்களாக அடல்ட் பிளஸ் படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார்.

அதிலும் அப்படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் பார்ட்டி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய நேக்ட், க்ளைமேக்ஸ், மர்டர், டேஜ்சரஸ் உள்ளிட்ட படங்கள் ஆர்ஜிவி வேல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக டிஜிட்டல் தளத்தில் படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, Ariyana Glory என்ற மாடல் நடிகையை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறார். அப்படத்திற்காக சில போட்டோஹுட் உடற்பயிற்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் சோனியா நரேஷ் என்ற நடிகையின் தொடையருகே உட்கார்ந்தபடி தொடையை அணைத்து முத்தம் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் நடிகைஇதை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்