விஜய்யோட கொள்கை பரப்பு செயலாலர் என்ன திரிஷாவா.. அசிங்கமாக பேசிய தயாரிப்பாளர்

Vijay Trisha
By Tony Sep 15, 2024 08:30 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வரும் அனைத்து படங்களும் மிகப்பெரும் வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

அதிலும் லியோ படம் உச்சமாக ரூ 550 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் விஜய், திரிஷா ஜோடி எல்லோராலும் கொண்டாடப்பட்டது.

விஜய்யோட கொள்கை பரப்பு செயலாலர் என்ன திரிஷாவா.. அசிங்கமாக பேசிய தயாரிப்பாளர் | Controversy Speech By K Rajan About Vijay Trisha

இதையடுத்து கோட் படத்தில் மட்ட பாடலில் விஜய்யுடன் இணைந்து திரிஷா குத்தாட்டம் போட்டுள்ளார். இதில் இவர் மஞ்சள் புடவை, சிவப்பு கலந்து அணிய, தயாரிப்பாளர் ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கட்சி கொடி வரும் முன்பே அதே கலரில் திரிஷாவிற்கு உடை அணிய வைத்துவிட்டார், ஒருவேளை திரிஷா தான் கொள்கை பரப்பு செயலாலரா என்று கடுமையாக பேசியுள்ளார் ராஜன்.

விஜய்யோட கொள்கை பரப்பு செயலாலர் என்ன திரிஷாவா.. அசிங்கமாக பேசிய தயாரிப்பாளர் | Controversy Speech By K Rajan About Vijay Trisha