குக் வித் கோமாளி 6ன் 3rd Eliminate !! இந்த வாரம் யார் எலிமினேட் ஆனாங்க தெரியுமா?
குக் வித் கோமாளி 6
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் 6வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செளந்தர்யா, கஞ்சா கருப்பு எலிமினேட்டாகி வெளியேறிவிட்டனர்.
கடந்த மூன்று வாரங்களில் சிறப்பாக யார் டேஞ்சர் சோனில் அதிகமாக இருக்கிறார்களோ, அவர்கள் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள்.
3rd Eliminate
அப்படி 3 வாரமாக டேஞ்சர் சோனில் இருந்த சுந்தரி அக்கா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். சிறப்பாக சமைத்த நந்தகுமார் முதலிடத்திலும், லட்சுமி ராமகிருஷ்ணன் 2வது இடமும், ஷபானா மற்றும் மதுமிதா 3வது இடத்தையும், பிரியா ராமன் 4வது இடத்தையும், உமைர் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
டேஞ்சர் சோனில் மீண்டும் ராஜு மற்றும் சுந்தரி அக்கா இடம் பிடித்ததில், அதில் சுந்தரி அக்கா எலிமினேட் செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.