கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை.. CWC -வில் இருந்து வெளியேற இது தான் காரணமா?
Cooku with Comali
Manimegalai
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. நகைச்சுவையுடன் சேர்ந்து சமைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர் கூட்டமே இருக்கின்றனர்.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து தற்போது வரை கோமாளியாக பங்கேற்று வருபவர் மணிமேகலை.

இது தான் காரணமா?
சமீபத்தில் CWC -வில் இருந்து மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் CWC -வில் இருந்து வெளியேறினார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிவுள்ளது.

மேலும் மணிமேகலைக்கும் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் வெளியேறினார் என்றும் சில கூறி வருகின்றனர்.
