33 வயது குக் வித் கோமாளி திவ்யா துரைசாமியா இது!! ரசிகர்களை உருகவைக்கும் புகைப்படங்கள்..

Cooku with Comali Tamil Actress Actress Dhivya Duraisamy
By Edward May 17, 2024 02:30 PM GMT
Report

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

33 வயது குக் வித் கோமாளி திவ்யா துரைசாமியா இது!! ரசிகர்களை உருகவைக்கும் புகைப்படங்கள்.. | Cook With Comali5 Dhivya Duraisamy Latest Photos

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் அது தான் முக்கியம்!! ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை சம்யுக்தா..

தெலுங்கு சினிமாவில் அது தான் முக்கியம்!! ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை சம்யுக்தா..

இதுகுறித்து பல இடங்களில் கேட்டு வெட்கப்பட்டு பேசியும் இருக்கிறார். இணையத்தில் பிரபலமான திவ்யா துரைசாமி, குக் வித் கோமாளி 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது குட்டையான ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை மிரள வைத்துள்ளார்.