இது என்ன கேவலம்.. டபுள் மீனிங்கில் எல்லை மீறும் CWC நிகழ்ச்சி ராமர் - அன்ஷிதா !! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Vijay Television Cooku with Comali Gossip Today Vijay Tv Ramar
By Jai Jul 15, 2024 07:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் 5வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் காமெடி என்கிற பெயரில் கோமாளிகளும் போட்டியாளர்கள் இரட்டை அர்த்தத்தில் பேசுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இது என்ன கேவலம்.. டபுள் மீனிங்கில் எல்லை மீறும் CWC நிகழ்ச்சி ராமர் - அன்ஷிதா !! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.. | Cook With Comali5 Ramar Anshita Double Meaning Com

அதிலும் சில வாரங்களுக்கு முன் ராமர், அன்ஷிதாவிடம் கத்தியை கொடுடி தேவ... சீனா என்று பேசியிருப்பார். அதை ராமர் படுமோசமான கெட்டவார்த்தை முழுங்கியபடி பேசியதை பார்த்து பலரும் கொந்தளுத்தி திட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்தவாரம் ராமருக்கு ரிவென்ச் செய்யும் விதமான அன்ஷிதா, வாயை மூடுடா சுண்...ணாம்பு என்று இரட்டை அர்த்தத்தில் கெட்டவார்த்தை பேசியிருக்கிறார். இப்படி முகம் சுளிக்க வைக்கும் படியாக இருவரும் நடந்து கொண்டதை பலரும் கண்டித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.