குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி முகத்திற்க்கு என்னாச்சு? ஷாக்கிங் வீடியோ

Viral Video Cooku with Comali Actress
By Bhavya Apr 07, 2025 05:30 AM GMT
Report

பவித்ரா லட்சுமி 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் பவித்ரா லட்சுமி.

இதையடுத்து இவர், சதிஷ் நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களிலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி முகத்திற்க்கு என்னாச்சு? ஷாக்கிங் வீடியோ | Cooku With Comali Actress Video Goes Viral

இந்நிலையில் நடிகை பவித்ரா லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அதாவது, அந்த வீடியோவில் பவித்ரா மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.

இதை கண்ட ரசிகர்கள் அவர் முகத்திற்கு என்ன ஆச்சு, இப்படி மாறிவிட்டதே என பலரும் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.  

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி முகத்திற்க்கு என்னாச்சு? ஷாக்கிங் வீடியோ | Cooku With Comali Actress Video Goes Viral