என்னது சூப்பர் ஸ்டார் அஸ்வினா? கரியரே குளோஸ் பண்ணிட்டான்..
aswin
cookwithcomali
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக்வித் கோமாளி. புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா உள்ளிட்ட பலரின் வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி இதுதான்.
அதேபோல் நிகழ்ச்சியின் ஹீரோவாக இருந்தவர் அஸ்வின். நிகழ்ச்சி மூலம் அடுத்தடுத்த பாடல் ஆல்பம், படங்கள் என நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
அப்படி அவர் நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டில் அஸ்வின் பேசிய வீடியோவும் அப்படத்தின் இயக்குநர் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டண்ட் கொடுத்துள்ளது.
— Shittier Tamil Movie Details (@TamilDetails) December 7, 2021
— Shittier Tamil Movie Details (@TamilDetails) December 7, 2021