காயத்ரி எனக்கும் உங்களுக்கும் பொண்ணாட்டி மாதிரி.. சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல நடிகர்

Vijay Sethupathi Gayathrie Maamanithan Vikram Movie
By Edward Sep 26, 2022 04:36 AM GMT
Report

தமிழில் 18 வயசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை அடுத்து விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்து பிரபலமானார்.

காயத்ரி எனக்கும் உங்களுக்கும் பொண்ணாட்டி மாதிரி.. சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல நடிகர் | Cool Suresh About Gayathri My Wife

ஆரம்பகால சினிமா வாழ்க்கை

இதையடுத்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்த காயத்ரி விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தார். அவர் நடித்த படங்கள் கணவருக்கும் எனக்கும் செட்டாகாத கதை தான் அமைகிறது என்று அவரையே கிண்டல் செய்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.

காயத்ரி எனக்கும் உங்களுக்கும் பொண்ணாட்டி மாதிரி.. சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல நடிகர் | Cool Suresh About Gayathri My Wife

விக்ரம் படத்திற்கு பின்

விக்ரம் படத்திற்கு பிறகு பெரியளவில் பேசப்பட்ட காயத்ரி தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு க்ளாமர் போட்டோஷூட்டிற்கு இறங்கியிருக்கிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தின் விமர்சனத்தை கூறிய கூல் சுரேஷ், காயத்ரி எனக்கு பொண்ணாட்டி மாதிரி, உங்களுக்கு பொண்ணாட்டி மாதிரி, பக்கத்துவீட்டு பொண்ணாட்டி மாதிரி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இந்த விசயத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் மகள் அதிதி, என் காதலி என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.