சங்கர் மகள் அதிதி சங்கரை காதலிக்கும் நடிகர்.. பொது இடத்துல இப்படியா பண்றது..

Karthi Shankar Shanmugam Aditi Shankar Viruman
By Edward Aug 12, 2022 04:15 PM GMT
Report
190 Shares

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, சங்கர் மகள் அதிதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியான படம் விருமன் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சங்கர் மகள் அதிதி சங்கரை காதலிக்கும் நடிகர்.. பொது இடத்துல இப்படியா பண்றது.. | Cool Suresh Propose Shankar Daughter Aditi Viruman

இப்படத்தில் முதன்முதலில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை அதிதி சங்கர் இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். சமீபகாலமாக காமெடி நடிகராக நடித்து வரும் கூல் சுரேஷ், அனைத்து படங்களுக்கு சென்று பார்த்திவிட்டு விமர்சனத்தை கூறுவார்.

அந்தவகையில் விருமன் படத்தினை பார்த்து விட்டு அதிதி சங்கர் என் காதலி. நான் அவரை காதலிக்கிறேன் என்று கூறிய எழுத்து பலகையை காட்டியும் இருக்கிறார். அவர் அப்படி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.