தலைவரை வெச்சு என்னடா பண்ணிருக்கீங்க!! கூலி Chikitu பாடலை கலாய்த்த நெட்டிசன்ஸ்..

Rajinikanth Viral Video Lokesh Kanagaraj Tamil Memes Coolie
By Edward Dec 18, 2024 09:30 AM GMT
Report

கூலி Chikitu

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அன்று தன்னுடைய 74வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மிகப்பெரியளவில் கொண்டாடியதை அடுத்து தளபதி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூலை பெற்றது.

அதே சமயம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் அப்டேட்டும் வெளியானது. அனிரூத் இசையில் Chikitu வைப் சாங்கின் பிரமோ வீடியோவை பகிர்ந்தனர் கூலி படக்குழுவினர்.

தலைவரை வெச்சு என்னடா பண்ணிருக்கீங்க!! கூலி Chikitu பாடலை கலாய்த்த நெட்டிசன்ஸ்.. | Coolie Chikitu Vibe Song Trolls Netizens Anirudh

நெட்டிசன்கள் எடிட்

தற்போது அந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் எடிட் செய்து கலாய்த்து வருகிறார்கள். அதாவது ரஜினிகாந்த் நடனத்தை வைத்து பஸ் டிரைவர் டிவர்ஸ் எடுப்பது மாதிரி எடிட் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதனை பார்த்த பலரும் தலைவரை வெச்சு என்னடா பண்ணிருக்கீங்க என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.