எத்தனை லிட்டர் கறக்கும் அந்த கொரோனா! கொரோனா பால் ஆஹா..
madurai
coronavirus
coronamilk
By Edward
கொரோனாவால் அச்சத்தில் இருக்கும் மக்களை விட அதை கலாய்த்து மீம்ஸ் போட்டு வைர்லாக்கும் நபர்களே அதிகம்.
அப்படி சமீபத்தில் கொரோனாவிற்கு என்று கோயில் வைத்து கும்பிட்டார்கள் கோயம்புத்தூரில். இதையடுத்து மதுரை விராட்டிபத்து பகுதியில் ஒரு டீக்கடையில் கொரானா பால் என்று பால் விற்பனை நடந்து வருகிறது.
இதை பலர் போகுற போக்கப்பாத்தா கொரோனா சானிடைசர் டீனே வந்துரும் எனவும், மாஸ்க் போட்டுதான் குடிக்கமுடியும் எனவும் கலாய்த்து வருகிறார்கள்.
