தமன்னா முதல் ராஷ்மிகா வரை!! 2025ல் இத்தனை காதல் ஜோடிகளுக்கு திருமணம்.. லிஸ்ட் இதோ...

Tamannaah Janhvi Kapoor Rashmika Mandanna Bollywood Indian Actress
By Edward Jan 02, 2025 03:30 AM GMT
Report

கடந்த 2024 ஆம் ஆண்டு பல விவாகரத்துக்களும் திருமணங்களும் நடந்து முடிந்தது. அதிலும் காதலை வெளிப்படுத்திய தருணம் முதல் விவாகரத்து செய்திகள் வரை இந்திய சினிமாவில் பலருக்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவங்களும் நடந்தது.

தமன்னா முதல் ராஷ்மிகா வரை!! 2025ல் இத்தனை காதல் ஜோடிகளுக்கு திருமணம்.. லிஸ்ட் இதோ... | Couple You Wanna See Get Married In 2025 Rashmika

அந்தவகையில் இந்த ஆண்டு 2025ல் இந்திய பிரபலங்கள் யார் யாருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என பாலிவுட் மீடியோ ஒன்று புகைப்படத்தோடு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் தமன்னா - விஜய் வர்மா, ஜான்வி கபூர், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா, க்ரித்தி - கபிர், ஹிரித்திக் ரோஷன் - சபா போன்றவர்களின் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறப்படுள்ளது.