சிங்கமுத்து - வடிவேலு பிரச்சனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Vadivelu
Singamuthu
By Karthick Raja
பிரபல நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி youtube பேட்டிகளில் அவதூறாக பேசி வருகிறார் என நடிகர் வடிவேலு வழக்கு தொடுத்து இருக்கிறார்.
இதற்கு 5 கோடி நஷ்டஈடு கேட்டு வடிவேலு வழக்கு போட்டிருக்கும் நிலையில், அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நீதிமன்றம் நடிகர் சிங்கமுத்துவிற்கு அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
வடிவேலு பற்றி அவதூறாக பேச கூடாது என்றும், ஏற்கனவே வெளியான வீடியோக்களை நீக்கவேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.