கிரவுண்டுக்குள் கலவரம், எல்லை மீறிய வீரர்கள்

Pakistan national cricket team Afghanistan Cricket Team
By Tony Sep 08, 2022 03:27 AM GMT
Report

 பாகிஸ்தான் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவிற்கு அவர்கள் கிரிக்கெட் விளையாடினார் சர்ச்சை இருக்கும்.

இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போட்டியில் இரு நாட்டு வீரர்களும் கடுமையான மோதலில் ஈடுப்பட்டனர்.

அதிலும் பாகிஸ்தான் வீரர் பேட்டை வைத்து அடிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார், இதை பார்த்த எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர், இதோ..


Gallery