ரோகித், கோஹ்லியை அசிங்கப்படுத்தும் ஜடேஜா..தோனிகாக இப்படி செய்யலாமா

MS Dhoni Ravindra Jadeja Rohit Sharma Virat Kohli
By Dhiviyarajan May 20, 2024 05:30 PM GMT
Report

 IPL போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் கடைசியாக CSK அணி RCB-யிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது எல்லோருக்கும் ஷாக் தான்.

இந்நிலையில் CSK அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா இந்த அணிக்காக பல வெற்றிகளை தன் மூலம் பெற்று தந்துள்ளார்.

அதிலும் கடந்த ஆண்டு 2 பாலுக்கு 10 ரன்கள் அடித்து CSK அணிக்கு கோப்பையையே பெற்று தந்தார். இந்நிலையில் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் தோனிகாக, ரோகித், கோஹ்லி இல்லை, ரவீந்திர ஜடேஜா தான் கூடவே இருந்துள்ளார் என்பது போல் ஒரு டுவிட் செய்துள்ளார். அதை ஜடேஜா லைக் செய்ய, ரசிகர்கள் மிக கடுமையாக திட்டி வருகின்றனர்.

ரோகித், கோஹ்லியை அசிங்கப்படுத்தும் ஜடேஜா..தோனிகாக இப்படி செய்யலாமா | Csk Player Jadeja Stoot For Dhoni

You May Like This Video