எதும் முதியோர் இல்லம் தொடங்க போறீங்களா..CSK- வை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்

Ipl Csk
By Tony Feb 12, 2022 05:19 PM GMT
Report

 CSK IPL போட்டியில் ராஜாவாக இருக்கும் அணி. இதுவரை 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

பல முறை பைனல் சென்றுள்ளது. இந்நிலையில் இன்று ஐபிஎல் ஏலம் நடக்க வழக்கம் போல், சி எஸ் கே அணி 30 வயதிற்கு மேற்பட்டவர்களையே எடுத்தது.

பிறகு என்ன வழக்கம் போல் ரசிகர்கள் என்ன முதியோர் இல்லம் நடத்த போகிறீர்களா என கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.