IPL 2025 : கேதர் ஜாதவாக மாறிய தோனி!! சிஎஸ்கே கலாய் மீம்ஸ்கள்..
Chennai Super Kings
Delhi Capitals
Tamil Memes
IPL 2025
By Edward
CSK
ஐபிஎல் 2025 போட்டியள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று சிஎஸ்கே அணி டெல்லி அணிக்கு எதிராக ஆடி படுதோல்வியை அடைந்தது.
ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி, தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை அணியால் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். 180+ ரன் கூட சேஸிங் செய்யமுடியாத அணியாக இருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.
அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை கலாய்த்து இணையத்தில் மீம்ஸ் புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
மீம்ஸ்கள்








