வரலாறு காணாத அசிங்கத்தை சந்தித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் சம்பவம்
ஐபிஎல்
இந்தியாவின் மிகப்பெரிய ப்ரீமியர் லீக் என்றால் ஐபிஎல் தான். ஏப்ரல், மே வந்தாலே ஐபிஎல் திருவிழா தொடங்கிவிடும்.
எல்லோரும் தங்கள் பேவரட் அணிக்கு கம்பு சுத்த தயாராகி விடுவார்கள், இதில் மிகப்பெரிய ரசிகர்கள் பலம் கொண்ட அணி என்றால், சி எஸ் கே, மும்பை இந்தியன்ஸ், ஆர் சி பி ஆகிய அணிகளுக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
சி எஸ் கே-மும்பை இந்தியன்ஸ்
இந்நிலையில் நேற்று சி எஸ் கே மும்பை இந்தியன்ஸ் போட்டி நடக்க, பரம்பரை எதிரிகள் மோதுகிறார்கள், ஆட்டம் அனல் பறக்கும் என்று காத்திருந்தனர்.
அதே போல் சி எஸ் கே முதல் பேட்டிங் எடுத்து, 200 ரன் மேல் அடிக்க, சஞ்சு சாம்சன் 100 அடித்து திருவிழா ஆக்கினர்.

இதை தொடர்ந்து பேட்டி இறங்கிய மும்பை, மிகவும் பரிதாபமான நிலையில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, வரலாற்றில் முதன் முறையாக 100 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது, இதை நெட்டிசன்கள் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.