அட குக் வித் கோமாளி 5 அஷ்வினா இது?... ஆளே மாறிட்டாரே

Cooku with Comali Tamil TV Shows
By Yathrika Sep 16, 2024 05:30 AM GMT
Report

அஷ்வின்

ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்க ஜொலித்து வருகிறார்கள். 

அதில் ஒருவர் தான் அஷ்வின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விதவிதமான சமையலை செய்து நடுவர்களை அசத்தியவர் இவர். 

தற்போது பாடல்கள், படங்கள் என நடித்து பிஸியாக இருந்து வருகிறார். 

இவர் அண்மையில் புதிய ஹேர் ஸ்டைல் லுக்கில் அவர் புகைப்படங்கள், வீடியோ வெளியிட அட நம்ம அஷ்வினா இது, தெறி லுக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.