CWC 5 போட்டியாளர் சூப்பர் சிங்கர் பூஜாவா இது!! புகைப்படத்தை பார்க்கும் மயங்கும் ரசிகர்கள்..

Super Singer Cooku with Comali Tamil Singers
By Edward May 08, 2024 02:30 PM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முன்னணி பாடகர்கள் நடுவராக இருந்தும் மாகாபா மற்றும் பிரியங்காவின் காமெடியோடு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

CWC 5 போட்டியாளர் சூப்பர் சிங்கர் பூஜாவா இது!! புகைப்படத்தை பார்க்கும் மயங்கும் ரசிகர்கள்.. | Cwc 5 Super Singer Pooja Venkat Latest Modern Pics

நிகழ்ச்சியில் தற்போது மிகப்பெரிய டிஆர்பியை கொடுத்து வருபவர்கள் தான் போட்டியாளர் பூஜா மற்றும் டிஜே பிளாக். இவ்விருவரின் செக்மெண்ட்டுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

அப்படி கடந்த எபிசோட்டில் பூஜாவின் குடும்பத்தினர் டிஜே பிளாக்கை கலாய்த்து பிராங்க் செய்தது மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

அட்ஜெஸ்மெண்ட் செய்த அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போது.. நடிகை யாழினி ஓப்பன் டாக்

அட்ஜெஸ்மெண்ட் செய்த அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போது.. நடிகை யாழினி ஓப்பன் டாக்

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பூஜா மாடர்ன் ஆடையில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து தன் பக்கம் ஈர்த்துள்ளார்.