பார்வையில் மயக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவில் ரீல்ஸ் வீடியோ..

Srushti Dange Cooku with Comali Tamil Actress Actress
By Edward Jul 05, 2024 06:00 PM GMT
Report

இயக்குநர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் நடிகர் அஷ்வின் நடிப்பில் வெளியான மேகா என்ற படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. இதைத்தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பார்வையில் மயக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவில் ரீல்ஸ் வீடியோ.. | Cwc Actress Srushti Dange Latest Reels Video Post

இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் தான் புகழ் உச்சிக்கு சென்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.