நடிகை செளந்தர்யாவின் ரீசெண்ட் கோல்டன் லுக் போட்டோஷூட்...
Bigg Boss
Cooku with Comali
Actress
Bigg Boss Tamil 8
Soundariya Nanjundan
By Jai
செளந்தர்யா
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை செளந்தர்யா. ஆதித்ய வர்மா, 90 ML, சூப்பர் டூப்பர், தர்பார், திரெளபதி, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த செளந்தர்யா, பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

ஒருசில குறும்படங்களும் ஆல்பங்களிலும் நடித்து வந்தவர் குக் வித் கோமாளி சீசன் 6 மற்றும் 7ல் கோமாளியாகவும் இருந்து வந்தார்.
பிக்பாஸில் இருக்கும் போது, விஷ்ணு விஜய்யை பிரபோஸ் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளில் திருமணம் செய்வோம் என்றும் கூறியிருந்தனர்.
போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செளந்தர்யா, கோல்டன் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.










