மணிமேகலை பதிலடிக்கு குரேஷி கொடுத்த ரியாக்ஸன்..ரொம்ப நொந்துட்டாப்ல

Priyanka Deshpande Cooku with Comali Manimegalai
By Tony Sep 22, 2024 03:30 PM GMT
Report

குரேஷி விஜய் டிவி-ல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி அதில் டைட்டில் வின்னராகவும் ஆனவர்.

அவர் அடிக்கும் கவுண்டர் வசனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சீசன் குக் வித் கோமாளியே பெரிய ஹிட் அடிக்க குரேஷி ஒரு காரணம்.

மணிமேகலை பதிலடிக்கு குரேஷி கொடுத்த ரியாக்ஸன்..ரொம்ப நொந்துட்டாப்ல | Cwc Kuraishi Reation On Manimegalai Video

இந்நிலையில் மணிமேகலை, ப்ரியங்கா பிர்ச்சனையில் குரேஷி நடுநிலையாக ஒரு வீடியோ வெளியிட்டாலும் ப்ரியங்காவிற்கு நிறைய ஆதரவு தந்தது போல் தான் இருந்தது.

இதை தொடர்ந்து மணி மேகலை நேற்று சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை என எல்லோரையும் கிண்டல் செய்ய, குரேஷி அந்த வீடியோவை ஷேர் செய்து, Nice என நொந்து போய் ஒரு கமெண்ட் செய்துள்ளார்.

Gallery