ஓய்!! மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரி நடித்து கலாய்த்த குரேஷி!! அவர் கொடுத்த ரியாக்ஷன்..

Viral Video Cooku with Comali Madhampatty Rangaraj
By Edward Sep 05, 2025 05:15 PM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரபல உணவு நிறுவன தொழிலதிபர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது. இரண்டாம் திருமண விவகாரத்தில் மனைவி புகாரளித்ததை அடுத்து, தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்தார் ஜாய் கிரிஸில்டா.

ஓய்!! மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரி நடித்து கலாய்த்த குரேஷி!! அவர் கொடுத்த ரியாக்ஷன்.. | Cwc Kureshi Trolls Video For Madhampatty Rangaraj

இதனையடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரங்கராஜை பலரும் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் குரேஷி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் மாதம்பட்டி ரங்கராஜை போல் இமிட்டேட் செய்து பேசியுள்ளார்.

இதை பார்த்த ரங்கராஜ், டேய் ரொமான்ஸ் பத்தலடா 2 வாரம் என்கிட்ட ட்ரைனிங் வாடா என்று ரியாக்ஷன் கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து டிரெண்ட்டாகி வருகிறது.