முதல் மனைவியுடன் விவாகரத்து.. உடனடியாக இரண்டாம் திருமணத்திற்கு ஓகே சொல்லிய டி. இமான்

D Imman Marriage
By Kathick May 11, 2022 06:00 PM GMT
Report

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. கடந்த வருடம் கூட கண்ணான கண்ணே பாடலுக்கு தேசி விருதை பெற்றார்.

இவர் கடந்த ஆண்டு, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இதன்பின், இவர் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.

இந்நிலையில், வருகிற 15ஆம் தேதி டி.இமான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது கோலிவுட் திரை வட்டாரங்களில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.