அந்த மாதிரியான ஆட்கள் தான் அட்ஜஸ்மென்ட் பண்ண கூப்புடுவாங்க!.. பகிர் கிளப்பும் டாடா பட நடிகை

Kavin Indian Actress Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 04, 2023 06:03 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஃபௌஸி. ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்த வந்த இவர், 2020 -ம் ஆண்டு வெளியான தட்றோம் தூக்குறோம் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஃபௌஸி சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருக்கிறது. மீடியா என்பதால் ஓபன்னாக தெரிகிறது.

இதை எல்லாம் தாண்டி நான் வந்து இருக்கிறேன். இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்று நடிகை ஃபௌஸி பேசியுள்ளார்.