காசு இருந்தா எதுவேணாலும் பண்ணலாமா! குடித்து ரகளை செய்த டாடி ஆறுமுகம் மகன்.

யூடியூப் சேனலில் அதிகமானோர் சமயல் குறித்த வீடியோக்களை பதிவிடுவது அதிகரித்து வருவதோடு அவர்கள் செய்வதை போன்று வீட்டில் செய்துபார்க்க தூண்டும். அப்படி டாடி ஆறுமுகம் என்ற வயதானவர் செய்யும் சமையல் தமிழக மக்களுக்கு பிடித்தமான ஒன்று.

அதில சப்ஸ்கிரைபரை வைத்திருக்கும் அந்த யூடியூப் சேனலை ஆறுமுகமில் மகன் கோபிநாத் உருவாக்கினார். தற்போது லட்சத்தில் சம்பாதித்து வரும் கோபிநாத் மூன்று ஓட்டல்களை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் டாடி ஆறுமுகமின் மகன் உள்ளிட்ட மூன்று பேர் பாண்டிச்சேரியில் உள்ள பப்பில் மது அருந்தியுள்ளனர்.

மது ஓவராக மணி 11 க்கு பிறகு மது கேட்டு சண்டை போட்டுள்ளனர். வாக்குவாதம் முற்ற அங்கிருந்த பொருட்களை சூரையாடி சென்றுள்ளனர். இதனால் பாண்டிச்சேரி போலிசாரிடம் தகவல் கொடுத்ததில் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணம் இருந்தா எது வேண்டுமானாலும் செய்யலாமா என்று அங்கிருந்தவர்கள் திட்டி வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்