3 வருடத்தில் மூன்று மரணம்! 27 வயதில் வீட்டில் பிணமாக கிடந்த ஆபாசபட நடிகை!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த் ஆபாச பட நடிகையாக இருந்தவர் நடிகை டகொட்டா ஸ்கை. வெறும் 27 வயதேயான நடிகை ஸ்கை மர்மமான முறையில் அவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார்.
போலிசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் ஓவியத்திற்கு முன் மேலாடையில்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் டகோட்டா ஸ்கை. எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சான்டா பார்பராவில் ஹேப்பி ஜார்ஜ் ஃபிளாய்ட் தினம் என்று தெரிவித்ததை பலர் எதிர்த்து கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அவரது கணவர் தான் போலிசில் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது உறவினர் கூறியது, கடும் கஷ்டத்தை கண்டவர் டகொட்டா ஸ்கை. சில ஆண்டுகளுக்கு முன் தான் அவரது தாய் மரணமடைந்தார். மேலும் தாத்தா, பாட்டி கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.
இதனால், போதை மற்றும் மதுவால் கிட்டதட்ட மரண வாசல் நெருங்குமளவிற்கு அடிமையாகி இருந்தார். ஆபாச படத்தினால் சம்பாதித்ததை அம்மா, சகோதரர்களுக்காக செலவு செய்து வந்தார். அவரை நான் தான் நேசித்து பார்த்துக்கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார். கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்த டகொட்டா ஸ்கைக்கு இப்படியாகிவிட்டது.