விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே பட விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..
Vijay
Pooja Hegde
Viral Photos
Thalapathy 69
By Bhavya
பூஜா ஹெக்டே
சினிமாவில் 'முகமூடி' என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்.
தற்போது, இவர் தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில், அவருடைய படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அவரே அறிவித்திருந்தார்.
தற்போது, பூஜா பட விழாவுக்கு ரெட் நிற உடையில் வந்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ,