டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3!! Finalists-ஆக தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகள்..

Namitha Sneha Varalaxmi Sarathkumar Zee Tamil Dance Jodi Dance
By Edward Jul 08, 2025 08:30 AM GMT
Report

டான்ஸ் ஜோடி டான்ஸ்

ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3!! Finalists-ஆக தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகள்.. | Dance Jodi Dance Reloaded 3 Finalists 5 List

விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழிக்கு சென்ற மணிமேகலைக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகிறது. கடந்த வாரம் 2-வது அரையிறுதி சுற்று ரவுண்ட் நடந்துள்ளது. போட்டியாளர்கள் தங்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை ஆடி அனைவரையும் ஈர்த்துள்ளனர்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பஞ்சமி எலிமினேட்டாகி வெளியேற்றப்பட்ட நிலையில், இறுதி சுற்று போட்டியாளராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3!! Finalists-ஆக தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகள்.. | Dance Jodi Dance Reloaded 3 Finalists 5 List

5 Finalists

இந்நிலையில், முதல் Finalist-ஆக தில்லை - ப்ரீத்தா ஜோடியும் இரண்டாவது Finalist-ஆக நிதின் - தித்யா ஜோடியும் மூன்றாவது Finalist-ஆக சபரிஷ் - ஜனுஷிகா ஜோடியும் தேர்வாகியுள்ளனர்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3!! Finalists-ஆக தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகள்.. | Dance Jodi Dance Reloaded 3 Finalists 5 List

மேலும் 4வது Finalist-ஆக பிரஜ்னா - ககனா ஜோடியும் 5வது Finalist-ஆக திலீப் - மெர்சீனா ஜோடியும் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3!! Finalists-ஆக தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகள்.. | Dance Jodi Dance Reloaded 3 Finalists 5 List