டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலே!! டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
Star Vijay
Zee Tamil
Manimegalai
Dance Jodi Dance
By Edward
டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3
ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் தில்லை - ப்ரீத்தா, நிதின் - தித்யா, சபரிஷ் - ஜனுஷிகா, பிரஜ்னா - ககனா, திலீப் - மெர்சீனா போன்ற 5 ஜோடிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.
இதனையடுத்து இறுதி போட்டி வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதி போட்டி குறித்த பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
டைட்டில் வின்னர்
சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கலந்து கொண்டிருக்கிறார், 5 போட்டியாளர்களில் யார் டைட்டில் வின்னராக கோப்பையை வெல்வார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இதில், பெரும்பாலானோ நிதின் - தித்யா தான் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராகலாம் என்று கூறி வருகிறார்கள்.