வாய்ப்புக்காக அஸ்ஜெஸ்ட்மெண்ட்!! டான்ஸ் மாஸ்டரிடம் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்த நடிகை...

Gossip Today
By Edward Jun 12, 2023 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் எப்படியாவது தனக்கான அங்கீகாரம் கிடைக்க அலைந்த ஒரு நடிகை தயாரிப்பாளரை கைக்குள் போட்டுக்கொண்டு ஓரிரு வாய்ப்பினை பெற்றார். அதன்பின் அந்த தயாரிப்பாளரின் மனைவி காதலில் பட, நடிகையை நேரில் சந்தித்து அசிங்கமாக பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் வேண்டாம் என்று இளம் நடிகருடன் ஜோடியாக நடித்தார். அந்த நடிகர் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டிருக்கும் சமயம் டான்ஸ் மாஸ்டரிடம் இருந்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நன்றாக நடிகையை பயன்படுத்தி வந்த டான்ஸ் மாஸ்டரின் தொந்தரவு தாங்கமுடியாமல் இருந்துள்ளார். டான்ஸ் மாஸ்டர் வேறொரு நடிகை பக்கம் திரும்ப, அந்த நடிகை கிடைத்த வாய்ப்பு மூலம் ஓடிவிட்டார்.

அதன்பின் சினிமாத்துறையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகையை பற்றி அனைத்தும் தெரிந்தும் தற்போது அந்த நடிகையுடன் நன்றாக குடும்பம் நடத்தி வருகிறாராம்.