பார்க்க அப்படியொரு போஸ்! குக்வித் கோமாளி தர்ஷா வெளியிட்ட புகைப்படம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் தர்ஷா சமீபத்தில் முடிந்த குக்வித் கோமாளில் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

குக்வித் கோமாளி கொடுத்த நல்ல வரவேற்பால சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் சமுகவலைத்தளபக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கொரோனா லாக்டவுன் என்பதால் ஏழ்மையில் சாப்பாடு இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார்.

அது ஒரு பக்கம் இருக்க க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் சேலை கட்டி புதுவகையான போட்டோஹுட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Gallery Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்