மலையாள நடிகையுடன் ரகசிய திருமணமா!! வைரலாகும் அஜித் பட நடிகர் தர்ஷன் கல்யாணம் புகைப்படம்..
Actors
Marriage
Tamil Actors
Actress
By Edward
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் தர்ஷன். இப்படத்தினை தொடர்ந்து தும்பா படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானார்.
பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையை காட்டி இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். குக் வித் கோமாளி கொடுத்த நல்ல வாய்ப்பின் மூலம் துணிவு படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
இதனைதொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் தர்ஷன் மலையாள நடிகை அஞ்சு குரியனுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்களா என்று பலர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

