போதையில் ஒருவரை கொல்ல முயற்சி செய்த உச்ச நடிகரின் மகள்!! காப்பாற்றி மறைத்த ஒல்லி நடிகர்

Gossip Today Actors Tamil Actors
By Edward Oct 23, 2023 08:00 AM GMT
Report

சினிமாவில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் தங்களின் குடும்பத்துடன் இரவு பார்ட்டிக்கு சென்று உல்லாசமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படிதான் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரவு பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

போதையில் ஒருவரை கொல்ல முயற்சி செய்த உச்ச நடிகரின் மகள்!! காப்பாற்றி மறைத்த ஒல்லி நடிகர் | Daughter Of The Top Actor Tried To Kill Someone

தனுஷுடன் இருக்கும் போதே இந்த விசயத்தை செய்திருக்கிறார். அப்படி ஒருமுறை, போதையில் சோழாவில் பார்ட்டி முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு காரை ஓட்டிச்சென்றிருக்கிறார்.

அப்போது ஒரு ஆட்டோக்காரர் மீது தலைக்கேரிய போதையில்,காரை ஏற்றியிருக்கிறார். உயிருக்கு போராடியதை பார்த்த ஐஸ்வர்யா உடனே அப்பாவுக்கு கூட சொல்லாமல் நேரடியாக தனுஷுக்கு கால் செய்திருக்கிறார்.

உடையை கழட்டி வீசி படுக்கையறை காட்சியில் நடித்த சுப்ரமணியபுரம் பட ஸ்வாதி!..ஷாக்கில் ரசிகர்கள்

உடையை கழட்டி வீசி படுக்கையறை காட்சியில் நடித்த சுப்ரமணியபுரம் பட ஸ்வாதி!..ஷாக்கில் ரசிகர்கள்

தனுஷும் மனைவியை எப்படியோ அனுப்பி வைத்துவிட்டு அந்த நபரை காப்பியுள்ளார். போலிசுக்கு தானாகவே கால்செய்து வரவழைத்து அந்த விசயத்தை அப்படியே மூடி மறைத்திருக்கிறார் தனுஷ்.

பணத்தால் இப்படியொரு விசயத்தை மறைத்ததாக பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஓப்பன் செய்திருக்கிறார்.