40 வயதில் குறையாத அழகு!! தொகுப்பாளினி டிடி-யின் ரீசண்ட் புகைப்படங்கள்..

Star Vijay Dhivyadharshini Tamil Actress Actress
By Edward Mar 26, 2025 03:35 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

40 வயதில் குறையாத அழகு!! தொகுப்பாளினி டிடி-யின் ரீசண்ட் புகைப்படங்கள்.. | Dd Dhivyadharshini Recent Photoshoot Post

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி, ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள டிடி, 40 வயதாகியும் குறையாத அழகில் மின்னும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery