சந்தானத்தின் DD Next Level படம் படுதோல்வி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
Santhanam
Box office
By Karthick Raja
அண்மையில் வெளிவந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த திரைப்படம் சந்தானத்தின் DD Next Level.

இப்படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்க ஆர்யா தயாரித்திருந்தார். ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் வசூலில் அடிவாங்கியுள்ளது.

முதல் நாளில் இருந்தே குறைவான வசூலை பெற்று வரும் DD Next Level படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 19 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது.