தொகுப்பாளினி டிடி- யா இது! அவருடன் இருக்கிறது யார் தெரியுமா? புகைப்படம்

dd divyadharshini anchordd tetevision
By Edward Sep 25, 2021 05:53 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கு கடந்த 12 வருடங்களுக்கு மேல் பணியாற்றி நல்ல வரவேற்பு பெற்று வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. திருமணம் விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கண்ணாடி முன்பு நடனமாடி செருப்பாலும் அடி வாங்கிய வீடியோவை வெளியிட்டு வைரலானார். தற்போது ஒரு ஓட்டலில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். மேலும் தொலைக்காட்சி இயக்குநருடன் எடுத்த புகைப்படத்தை பிறந்த நாள் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ளார்.


GalleryGalleryGallery