மேடையில் கட்டிப்பிடித்த விஜய்!! அந்த அணைப்புக்கு என்ன அர்த்தம்!! பிரபல தொகுப்பாளினியின் வீடியோ...
Vijay
Dhivyadharshini
Gossip Today
Leo
By Edward
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் லியோ.
தற்போது வரை 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை படைத்து வந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி லியோ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி மற்றும் விஜே விஜய் தொகுத்து வழங்கி இருந்தார்.
அப்போது மேடைக்கு வந்த விஜய் டிடி-யை கட்டியணைந்தார். அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த டிடி, விஜய் சார் இந்த கட்டியணைப்புக்கு என்ன அர்த்தம் என்பதை என்னால் வார்த்தைகளால் வெ:ளிப்படுத்த முடியாது.
நான் இங்கே அமைதியாக தோன்றலாம் ஆனால், உள்ளுக்குள்ளே பிளடி ஜம்பிங், நன்றி விஜய் சார் என்று இருக்கிறார்.