உடல் எடை கூடி குண்டாக மாறிய டிடி.. அதுக்குனு இப்படியா

dd divyadharshini
By Kathick Oct 09, 2021 10:24 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், டிடி உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

உடல் எடை கூடி குண்டாக மாறிய டிடி.. அதுக்குனு இப்படியா | Dd Weight Gain