நான் விட்டாதான் நீங்க புத்தாண்டு கொண்டாடுவீங்க.! சென்னை மழை மீம்ஸ்..
chennairains
tntains
memetrolls
By Jai
கடந்த மாதம் நவம்பர் ஆரம்பத்தில் தமிழ்நாடு எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்து. இதுவரை இல்லாத அளவிற்கு அந்த மாதம் பெய்த மழை தமிழக மக்களையே அதிரவைத்தது. அது ஓய சில வாரங்கள் சென்ற நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது தமிழகம்.
இந்த வருடம் பெரிய பேரிடர்களை சந்தித்து வந்த நிலையில் கடைசி மாதத்திலாவது நல்ல நாளாக அமையும் என்று எதிர்ப்பார்த்து புத்தாண்டை வரவழைக்க காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று எதிர்பாராத சம்பவத்தால் சென்னை முழுவதும் விடாமல் மழை பெய்து மீண்டும் வெள்ளக்காடாக மாறியது.
2022வது நல்ல நாளாக கொண்டாட காத்திருந்தவர்களுக்கு பெரிய குண்டத்தூக்கி போட்டது மழை. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யவுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு தங்களில் கஷ்டத்தை பகிர்ந்து வருகிறார்கள்.


