டிசம்பர் உங்களை அன்போடு வரவழைக்கிறது!! வைரலாகும் நியூ இயர் மீம்ஸ் புகைப்படங்கள்..
டிசம்பர் மாதம்
டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே போது வரும் புத்தாண்டை வரவழைப்பதை விட அடுத்த ஆண்டு ரொசெல்யூசன்ஸ் எடுப்பதை மக்கள் வழக்கமாக கொண்டு அதற்காக யோசிக்க துவங்கிவிடுவார்கள்.
புத்தாண்டிற்கு எடுக்கும் ரிசெல்யூசன்களை அந்த ஒரு வருடம் முழுவதும் சரியாக பின்பற்றுகிறோமா இல்லையோ, கட்டாயம் ரிசெல்யூசன்ஸ் லிஸ்ட்டை எடுத்தே ஆகவேண்டும் என்று மக்களும் உறுதியோடு இருப்பார்கள்.
அந்தவகையில் ஜிம்முக்கு சென்று உடல் குறைப்பது, நேரத்திற்கு தூங்க, பணம் சேர்க்க, மதுவை விட வேண்டும் என்று பல உறுதிமொழிகளை எடுப்பார்கள். ஆனால் அதை பின்பற்றுகிறார்களா? என்பது கடைசி மாதம் டிசம்பரில் தான் தெரியும்.

டிசம்பர் கடைசியில் ரிசெல்யூசன் எடுத்து ஜனவரி மாதம் முடிவதற்குள்ளேயே அதை மறந்தே போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்களை கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
நியூ இயர் மீம்ஸ்
அதேபோல் டிசம்பர் மாதம் என்றாலே சில இயற்கை சீற்றங்களாக புயல், மழை, சுனாமி, நிலநடுக்கம் என்று வந்து பயமுறுத்துவதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்களாக உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். டிசம்பர் மாதம் ஸ்பெஷலாக ட்ரெண்ட்டாகும் மீம்ஸ் புகைப்படங்கள் இதோ....













