கிரிக்கெட் மைதானத்தில் காதல்.. தனது காதலிக்கு Propose செய்த தீபக் சாஹர்..
love
csk
deepak chahar
By Karthick Raja
ஐபில் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இதில் இன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியின் மோதினார்கள்.
முதல் இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே அடித்திருந்த CSK அணியை, தங்களது சிறந்த பேட்டிங் மூலம் 139 ரன்கள் அடித்து மிகவும் சுலபமாக வெற்றிகண்டது பஞ்சாப். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகவும் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் தீபக் சாஹர்.
இவர் இன்று போட்டி நடந்த கிரிக்கெட் மைதானத்திலேயே, தனது காதலிக்கு ரிங் கொடுத்து Propose செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Congo #DeepakChahar ???? pic.twitter.com/paUrIYg9gw
— #TeamRakul (@TeamRakul10) October 7, 2021