ராஷ்மிகா, கேத்ரினாவை தொடர்ந்து அந்த வீடியோவில் சிக்கிய தனுஷ் பட நடிகை!! அதிர்ச்சியான ரசிகர்கள்..
Rashmika Mandanna
Indian Actress
Katrina Kaif
Kajol
By Edward
இந்திய சினிமாவில் சமீபகாலமாக அதிர்ச்சியை கொடுத்து வருவது டீப் ஃபேக் வீடியோ தான்.
அப்படி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து மாடல் நடிகையின் கவர்ச்சி வீடியோவில் பொறுத்திய AI தொழில் நுட்பத்தால் உருவான வீடியோ லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை தொடர்ந்து நடிகை கேத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோவும் வைரலானது.
இதை உருவாக்கி நபர்களை சமீபத்தில் சைபர்கிரைம் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், ராஷ்மிகா, கேத்ரினா ஆகியோரை தொடர்ந்து டீப் பேக் முறையில் மாற்றம் செய்யப்பட்ட நடிகை கஜோலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
