பிரபாஸின் கல்கி படத்தில் நடிக்க தீபிகா படுகோனுக்கு இத்தனை கோடி சம்பளமா!! எவ்ளோ தெரியுமா?

Indian Actress Deepika Padukone Prabhas Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 29, 2024 03:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898 ஏ.டி.

இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அன்னா பென், விஜய் தேவரகொண்டா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மிக பெரிய பொருட் செலவு செய்து ஒரு பான் இந்தியா படமாக இல்லாமல் பான் வோர்ல்ட் படமாக உருவாகி இருக்கிறது கல்கி 2898 ஏ.டி. முதல் நாள் மட்டும் இந்த படம் உலக அளவில் ரூபாய் 191 ரூ வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கல்கி 2898 ஏ.டி. படத்தில் நடிக்க தீபிகா படுகோனுக்கு ரூபாய் 20 கோடி சம்பளமாக கொடுப்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.     

பிரபாஸின் கல்கி படத்தில் நடிக்க தீபிகா படுகோனுக்கு இத்தனை கோடி சம்பளமா!! எவ்ளோ தெரியுமா? | Deepika Padukone Salary Details For Kalki 2898 A