ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம்!! யோகி பாபுவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
Actors
Yogi Babu
Tamil Actors
Net worth
By Edward
யோகி பாபு 40
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உச்சத்திற்கு வந்துள்ளவர் தான் நடிகை யோகி பாபு. தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட்டில் நடித்துள்ள யோகி பாபு, ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்து அசத்தி வருகிறார்.
ஹீரோவாக மெய்ன் ரோலில் நடித்தும் முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்தும் வருகிறார் யோகி பாபு.
ஜூலை 22 ஆம் தேதி இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் யோகி பாபு, ஒரு படத்திற்கு பல கோடி சம்பளமாகவும் ஒருநாளைக்கு ரூ. 15 லட்சம் சம்பளமாகவும் பெறுகிறாராம்.
மொத்த சொத்து
அப்படி அவர் சம்பாதித்து சேர்த்து வைத்து சில தொழில்களையும் செய்து வருகிறார். யோகி பாபுவின் மொத்த சொத்து ரூ. 75 கோடிவரை இருக்கும் என்று கூறப்படுகிறது.