இசையமைப்பாளருக்கு ஒரு பொண்ணை அனுப்பிய நடிகர் சத்யராஜ்!! உண்மையை உடைத்த தேவா..
Sathyaraj
Deva
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்தவர் இசையமைப்பாளர் தேவா. சமீபத்தில் சித்ரா லட்சுமணன் அவர்களின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், மணிவண்ணன் மிகச்சிறந்த மனிதர், புது மனிதர் படத்தின் போது பாட்டுக்கான சூழ்நிலையை சரியாக சொல்லுவார் என்ரும் தெரிவித்துள்ளார்.
மணிவண்ணன் படத்தில் வேலை செய்தால் 75 சதவீதம் அரட்டையாக இருக்கும் 25 சதவீதம் தான் வேலை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சத்யராஜ் எப்போது இருப்பார்.
ஒருமுறை ஏற்காடுக்கு சென்ற போது நடுவில் சில்மிஷம் எல்லாம் செய்வார்கள்.
ரூமில் தனியாக இருக்கும் போது ஒரு பெண்ணிடம் காபியை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு ஜன்னலில் இருந்து எட்டிப்பார்ப்பார்கள் என்றும் அவ்வளவு காமெடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.