ஓரளவுக்கு பொய் பேசலாம் அதுக்குனு இப்படியா, தேவரா வசூலை பார்த்து சிரித்த ரசிகர்கள்

Anirudh Ravichander Janhvi Kapoor Box office Devara: Part 1
By Tony Oct 01, 2024 01:30 PM GMT
Report

தேவரா

ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தேவரா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்த வில்லை, தற்போது வரை ரூ 270 கோடி வரை வசூல் செய்துள்ளது.

உண்மை வசூல்

அதிலும் தேவரா படத்திற்கு வட இந்தியாவில் மிகப்பெரும் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே 4 நாட்களில் 40 கோடி வசூலை தாண்டி விட்டது.

ஓரளவுக்கு பொய் பேசலாம் அதுக்குனு இப்படியா, தேவரா வசூலை பார்த்து சிரித்த ரசிகர்கள் | Devara Box Office Collection

ஆனால், படக்குழு உண்மை வசூலை போடாமல் 3 நாட்களிலேயே 300 கோடி என போஸ்டர் அடித்து விட்டதாக ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

பலரும் படம் நன்றாக ஓடுகின்றது, ஆனாலும் ஒரு பொய்யான ஹைப்-ஆக இதெல்லாம் செய்வதாக கலாய்த்து வருகின்றனர்.