நடிகர் சிங்கமுத்துவுடன் இப்படி ஒரு உறவா? ரகசிய திருமணம் செய்து கொண்ட தேவயானி!

Devayani Indian Actress Actress
By Dhiviyarajan Jun 09, 2023 07:02 AM GMT
Report

காதல் கோட்டை, சூரியவம்சம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தேவயானி. இவர் தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த நேரத்தில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்தார். இவர்களின் திருமணத்திற்கு தேவயானி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் சிங்கமுத்துவுடன் இப்படி ஒரு உறவா? ரகசிய திருமணம் செய்து கொண்ட தேவயானி! | Devayani And Comedian Singhamuthu Relationship

இதனால் ராஜகுமாரன் தேவயானி ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் இந்த திருமணம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. 

இந்த தம்பதிகளின் திருமணத்திற்கு சிங்கமுத்து தான் சாட்சி கையெழுத்து போட்டாராம். அதுமட்டுமின்றி ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டது சிங்கமுத்து தானாம்.